cbecpy@gmail.com      +9198944 75754

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மகள் புற்றுநோயால் உயிரிழப்பு!

Home / Cricket / பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மகள் புற்றுநோயால் உயிரிழப்பு!
  20-May-2019  
Cricket Back to

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழந்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆசிப் அலி. இவர் இப்போது இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளார். இவரது 2 வயது மகள் நூர் பாத்திமா. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, நூர் பாத்திமா நேற்று உயிரிழந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நேற்று விளையாடிய ஆசிப் அலிக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டார். அவருக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.