cbecpy@gmail.com      +9198944 75754

கேஜிஎஃப் படத்திற்கு 2 தேசிய விருதுகள் - சிறந்த தமிழ்படம் ‘பாரம்’

Home / Movies / கேஜிஎஃப் படத்திற்கு 2 தேசிய விருதுகள் - சிறந்த தமிழ்படம் ‘பாரம்’
  09-Aug-2019  
Movies Back to

கேஜிஎஃப் படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் படமாக பிரியா கிருஷ்ணசாமியின் ‘பாரம்’ தேர்வாகியுள்ளது.

கேஜிஎஃப் படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த சண்டை இயக்கம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் விருதுகளுக்கு கேஜிஎஃப் திரைப்படம் தேர்வாகியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த அன்பறிவ் என்ற இரட்டையர்கள் கே.ஜி.எஃப் படத்தில் சண்டை காட்சியை வடிவமைத்தனர்.

     

சிறந்த இந்தி படமாக அந்தாதுன் தேர்வாகியுள்ளது. சர்ஜிகல் ஸ்டிரைக்கை பின்புலமாக கொண்டு எடுக்கப்பட்ட உரி படம் பின்னணி இசைக்காக தேர்வாகியுள்ளது. 

பத்மாவதி படத்திற்காக சஞ்சய் லீலா பன்சாலிக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த விழிப்புணர்வு படமாக பேட்மேன் தேர்வாகியுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.