cbecpy@gmail.com      +9198944 75754

டிச. 21ல் கேஜிஎஃப் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Home / Movies / டிச. 21ல் கேஜிஎஃப் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
  14-Dec-2019  
Movies Back to

இயக்குநர் பிரசாந்த் நீல் தயாரிப்பில் கன்னட திரையுலகில் பிரம்மாண்டமாக உருவாகி வசூல் வேட்டை நடத்திய திரைப்படம் கேஜிஎஃப். இந்தப் படத்தில் கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்தார். ‌‌‌இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சீனா, ஜப்பான் ஆகிய மொழிகளிலும் வெளியானது. சிறந்த சண்டை இயக்கம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் கேஜிஎஃப் திரைப்படம் தேசிய விருதுக்கு தேர்வாகியது.

Image

பணக்காரனாக துடிக்கும் ஒரு சிறுவன் கேங்க்ஸ்டராக மாறுவதும், பின்னர் தங்கச்சுரங்கத்தை நிர்வகிக்கும் வில்லனை கொல்வதற்காக அவன் இடத்துக்கே செல்லும் கதாநாயகன், அங்கு அடிமைப்பட்டு கிடக்கும் மக்களுக்காக வருந்துவதும், அதன் பின் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளும் என மாஸ் சினிமாவாக உருவாகி இருந்தது கேஜிஎஃப். வெளியான அனைத்து மொழிகளிலும் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்ட கேஜிஎஃப்-ன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

Image

இந்நிலையில் "கேஜிஎஃப் 2" படத்தின் "ஃபர்ஸ்ட் லுக்" டிசம்பர் 21 ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.